தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!

Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள். குடும்ப உறவு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் தொலைபேசி மூலம் நல்ல தகவல்களை தருவார்கள். வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தை புதுவிதமாக சிலர் … Read more

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும் நாள்!

Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும் நாள். இரண்டு நாட்கள் ஆகவே உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருந்ததால் இருந்தீர்கள். தற்போது தெளிவு பெற்று உள்ளீர்கள். குடும்ப உறவு பலப்படும். கணவன் மனைவியிடையே இருந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமையாக செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் … Read more

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!!மனதில் இருக்கும் குழப்பங்கள் குறையும் நாள்!

Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!!மனதில் இருக்கும் குழப்பங்கள் குறையும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருக்கும் குழப்பங்கள் குறையும் நாள். ஏனென்றால் கடந்த இரண்டு நாட்களாகவே சந்திராஷ்டமம் நடந்து கொண்டிருந்ததால் குழப்ப நிலையில் இருந்தீர்கள். இப்பொழுது குழப்பமில்லாமல் தெளிவாக இருப்பீர்கள். நிதி நிலைமை நீங்கள் எதிர்பார்க்கும் படி கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்வு பெறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நீடிக்கும். … Read more

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு உண்டாகும் நாள்!

Sagittarius – Today's Horoscope!! A day of excitement!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு உண்டாகும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் உண்டாகும் நாள். குடும்ப உறவு சில சங்கடங்களை உருவாக்கும் என்பதால் நீங்கள் கொஞ்சம் அனுசரிச்சு போக வேண்டியது அவசியம். கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் வரக்கூடும் விட்டுக் கொடுத்து இருப்பதால் பிரச்சனை வராமல் தடுக்கலாம். பொருளாதாரம் இன்றைக்கு ஏற்ற இறக்கம் … Read more

தனுசு ராசி – இன்றைய ராசி!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள் 

Thanusu - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Thanusu Rasi

தனுசு ராசி – இன்றைய ராசி!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள் தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு உங்கள் நாள் ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாளாக உள்ளது. இன்றைக்கு உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் நீங்கள் நிதானமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். வாகனப் பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நிதி மிகவும் பொறுமையாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே சிறு சிறு … Read more

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைதர்மத்தை தலையாய நினைத்து, சுயநலம் பார்க்காமல் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே. சனியின் நாமம் : பாத சனிச னி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைசுக ஸ்தானம்அஷ்டம ஸ்தானம்லாப ஸ்தானம் இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தன, குடும்ப ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்கிறார்.சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து … Read more

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ!

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ!

தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முழு விவரங்கள் இதோ! பொறுமையுடனும், நிதானத்துடனும் சிந்தித்து செயல்படக்கூடிய தனுசு ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் தனுசு ராசிக்கு புத்திர ஸ்தானம் என்னும் ஐந்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் லாப ஸ்தானம் என்னும் பதினொன்றாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சி பலன்கள் … Read more