தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!
தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்புக்கு நாள். இன்று மிகுந்த சந்தோஷத்துடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவியே ஒற்றுமை இருப்பதால் சந்தோஷ வானில் சிறகடித்து பறப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் எந்த வித குழப்பமும் இல்லாததால் புதிய முதலீடுகளை … Read more