சிறுமியை தூக்க முயன்ற வாலிபர்கள்! தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!
சிறுமியை தூக்க முயன்ற வாலிபர்கள்! தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்! சேலம் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்,நவீன் மற்றும் விக்னேஸ்வரன்.இவர்கள் மூன்று பேரும் காடையாம்பட்டி அருகே ராமமூர்த்தி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றி கொண்டிருந்தனர்.அவர்களின் மீது சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.அதனால் அவர்களை தீவட்டிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் நாங்கள் ஷீ கம்பெனியில் … Read more