உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்!

உறவுக்கார பெண் என்றும் பார்க்காமல் தொழிலதிபரின் மகன் செய்த கேவலமான செயல்! சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 17 வயதான மாணவி பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.இவரது இன்ஸ்ட்டாகிராமில் இருந்த புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங்க் செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை கண்டு அதிர்ச்சியான மாணவி விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபரை பிடிப்பதற்காக போலீசார், மைலாப்பூர் சபைர் க்ரைம் பிரிவுடன் இணைந்து விசாரணையை … Read more

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன? சமீபகாலமாக வெடிகுண்டு வீட்டில் உள்ளது என மிரட்டல் விடுவது பேஷன் ஆகிவிட்டது.பிரபல சினிமா துறையில் இருப்பவர்கள் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் இது போன்ற  பல மிரட்டல்கள் வந்துள்ளது. இதனையொட்டி இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் 100 என்ற எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார். வெடிகுண்டு நிபுணர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வீட்டிற்கு … Read more

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன?

Famous paranoid doctor dies in Salem What is the cause of death?

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன? சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார்.இவர் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.இவரைத் தேடி வெளியூர்களில் இருந்தும் மருத்துவம் பார்ப்பதற்கு மக்கள் வருவார்கள்.இவரும் மாதம் தோறும் வெளியூர்களுக்கு சென்று முகாம் நடத்தி மருத்துவம் பார்ப்பது வழக்கம். இவரது மருத்துவம் பற்றிய தகவல்கள் தினந்தோறும் நாளிதழ்களில் வரும்.இது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் தினந்தோறும் மருத்துவ குறிப்புகளை கூறி வருவார். இவரது  சித்த மருத்துவத்தால் பல … Read more

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை

MK Stalin-News4 Tamil Online Tamil News Today

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை வடமாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற திமுகவை அங்கு நுழையவிடாமல் மக்கள் தொடர்ந்து விரட்டி அடிப்பதால் அக்கட்சியின் தலைமை கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.முன்பு எப்போதும் இல்லாதது போல இந்த முறை எக்காரணம் கொண்டும் திமுக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் பல கோடி செலவு செய்து பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் ஆலோசகரை தங்களுடைய பிரச்சாரத்தை கவனித்து கொள்ள நியமித்துள்ளது.இந்நிலையில் தான் அரசியல் … Read more

எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர்

PMK Questions about Edappadi Constituency is ADMK fort Statement-News4 Tamil Online Tamil News Today

எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆளும் அதிமுகவின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19 ஆம் தேதி முதல் தன்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.இந்த பிரசாரத்தின் போது எடப்பாடி தொகுதி எஃகு கோட்டை,மேலும் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எங்கள் எடப்பாடிக்கு உண்டு.கடந்த 43 ஆண்டு கால அரசியலில் ஒருமுறை கூட எடப்பாடி தொகுதியில் … Read more