சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து!
சேலத்தில் பரபரப்பு! கடைக்குள் புகுந்த பேருந்து! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்விஆர் சுங்கச்சாவடியில் இருந்து மேட்டூர் நோக்கி பேருந்துகள் இயக்கப்படுகின்றது.இந்நிலையில் அந்த வழியாக தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்பொழுது அதே பகுதியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.அந்த லாரியானது திடீரென குறுக்கே வந்துள்ளது அதனால் அந்த லாரியின் மீது மோதாமல் இருபதற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை திசை திருப்பியுள்ளார்.அப்போது அந்த பேருந்தானது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள ஆம்னி வேன் மற்றும் … Read more