இந்த மாத இறுதியில் சசிகலா வெளி வருகிறார்? வழக்கறிஞர் தகவலால் அதிமுக வட்டாரங்கள் அதிர்ச்சி!!
இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, நீதிமன்ற உத்தரவை அடுத்து, பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். தண்டனைக் காலம் முடிவடையும் நிலையில், அவர் செப்டம்பர் மாத இறுதியில் வெளிவருவார் என சசிகலாவின் வழக்கறிஞரான செந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “செப்டம்பர் மாத இறுதிக்குள் சசிகலா சிறையில் … Read more