கொடநாடு விவகாரம் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சசிகலா! தப்பிப்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தீவிரமாகி வருகின்றது இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் தொடர்பான முழு விவரங்கள் அறிந்து கொண்ட சசிகலா இது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்று நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அந்த வழக்கில் விசாரணை முடியும் நிலையில் ஆட்சி மாறிய சூழ் நிலையில், அந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. அது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி … Read more