தீபாவளியில் சூர்யாவுடன் போட்டி போடும் சசிகுமாரின் திரைப்படம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சசிகுமாரின் திரைப்படம் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இதனை அடுத்து இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் சசிகுமார் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிகை மிர்நாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் … Read more

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் எம்ஜிஆர் மகன்‌.!! படக்குழு அறிவிப்பு.!!

சசி குமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்தியராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகவில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என … Read more

சூர்யா இல்லை என்றால் நான் இல்லை- நடிகை ஜோதிகா பகிர்ந்த சினிமா அனுபவங்கள்

அஜித்-சிம்ரன் நடித்த ‘வாலி’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்த ஜோதிகா, இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார். முகவரி, ரிதம், குஷி, டும் டும் டும், தூள், பிரியமான தோழி, காக்க காக்க என டிரேட் மார்க் படங்களில் நடித்திருந்தார். நடிகர் சூர்யாவுடனான காதல் 2007 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து … Read more

சசிகுமார் எடுத்த முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தொடக்க காலத்தில் இயக்குனராக வெற்றி அடைந்த சசிக்குமார் இவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் எல்லாம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதற்க்கு காரணம் படத்தின் கதை அம்சம் தான் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இயக்குனர்கள் மட்டுமே கதையை மையமாகக் கொண்டு திரைப்படத்தை இயக்குவார்கள். அப்படிப்பட்ட இயக்குனர் வரிசையில் சசிகுமார் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சமீப காலமாக சசிகுமார் திரைப்படங்களில் இருந்து சற்றே விலகி நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாக … Read more

எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!!

MGR. Son banned from movie release !! Sasikumar fans upset !!

எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கொரானா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது, இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்படுத்தி 50 சதவீத இருக்கைகளுடன் திரையாங்குகளை இயக்கலாம் என் மத்திய அரசு ஆணையிட்டது. இதைத் தொடந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இல்லாததால் சிறிய … Read more

க/பெ.ரணசிங்கம் இயக்குனரின் அடுத்த படைப்பு! ஹீரோ இவர்தான்!

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் புதிய திரைப்படத்தை நடிகர் சசிகுமார் நடக்க இருக்கின்ற திரைப்படத்தை இயக்குனர் விருமாண்டி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் க/பெ. ரணசிங்கம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி சிங் உள்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இணையத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. … Read more

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா? சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது தங்கையாக நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவலை இன்னும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்த ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் … Read more