SBI வங்கியில் மாதம் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!
SBI வங்கியில் மாதம் ரூ.63,840/- ஊதியத்தில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Circle Based Officers (CBO) பணிக்காக மொத்தம் 5280 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பணி: Circle Based Officers (CBO) காலிப்பணியிடங்கள்: மொத்தம் 5280 காலிப்பணியிடம் … Read more