SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!!

0
144
#image_title

SBI கொடுத்த குட் நியூஸ்!!இதுதான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!!

தபால் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் இளைய குடிமக்கள் என அனைவருக்கும் பலவகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இன்று மகத்தான திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை பலரும் உபயோகித்து வருகின்றனர்.

இதே போல SBI யும் மூத்த குடி மக்களுக்கு என்று ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுதான் அம்ரித் கைலாஷ் திட்டம். இதன் மூலம் மூத்த குடிமக்கள் முதலீடு செய்த அதற்கான வட்டி விகிதத்தை பெற்று பயனடையலாம்.

அதாவது இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.6 என்ற சதவீதத்தில் வட்டி கிடைக்கும். இதுவே மற்றவர்களுக்கு 7.1 என்ற சதவீதத்தில் கிடைக்கும். கிட்டத்தட்ட 400 நாட்கள் வரை இதில் டெபாசிட் செய்யும் வசதி உள்ளது.

இதர வங்கிகளிலும் இதுபோல் பல நலத்திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் எஸ் பி ஐ யின் இந்த மகத்தான திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம். எனவே இதில் டெபாசிட் செய்ய பொது மக்களுக்கு காலக்கெடு கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் இத்திட்டத்தை பயன்படுத்த விரும்புவோர் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முதலீடு செய்யுமாறு எஸ்பிஐ தெரிவித்துள்ளது. பலரும் இத்திட்டத்திற்கு முதலீடு செய்யும் தேவையானது முடிவடைந்து விட்டது என வருத்தமுற்ற நிலையில் தற்போது காலக்கெடு கொடுத்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.