மீண்டும் கசிந்த +2 வினாத்தாள்! பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் எதிர்வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்காண ஆங்கில வினாத்தாள் இணையதளத்தில் கசிந்திருக்கிறது. இன்று நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாள் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே 12ம் வகுப்பு வினாத்தாள்கள் கடந்த 2 நாட்களாக கசிந்து வந்த சூழ்நிலையில், மீண்டும் ஒருமுறை வினாத்தாள் கசிந்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் பார்வைக்கு இந்த விவகாரம் செல்ல, தமிழக அரசு அதிரடி முடிவொன்றை அறிவித்திருக்கிறது. திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் … Read more