தமிழக அரசின் உத்தரவு! நவம்பர் 1 முதல் இதுவும் செயல்படும்!
தமிழக அரசின் உத்தரவு! நவம்பர் 1 முதல் இதுவும் செயல்படும்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.தற்பொழுது தான் மக்கள் கொரோனா தொற்றின் இரண்டாவது பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.இருப்பினும் மூன்றாவது அலை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் தற்பொழுது தான் அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.அந்தவகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது. மீண்டும் தொற்று … Read more