நந்தா கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!
நந்தா கல்வி நிறுவனம் ஈரோட்டில் உள்ளது, அது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் சண்முகம் என்பவர் சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. நந்தா கல்வி நிறுவனத்திலும், அதற்கு சொந்தமான இடங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களில் இருக்கும் கிளை அலுவலகங்களிலும் வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது தலைவர் சண்முகம் என்பவரின் இரண்டு மகன்களிடமும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மாலை தொடங்கிய அந்த … Read more