விருச்சகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அகலும் நாள்!!
விருச்சகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அகலும் நாள்!! விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அகலும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தெளிவுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பிரச்சனைகள் இல்லாமல் சுமூகமான பாதையில் செல்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் வேலைகள் நல்ல வாய்ப்பினை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக … Read more