இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய திருப்பம்!.நேரில் யாரும் வர வேண்டாம்!.செயலாளர் புருஷோத்தமனின் வேண்டுகோள்?

இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய திருப்பம்!.நேரில் யாரும் வர வேண்டாம்!.செயலாளர் புருஷோத்தமனின் வேண்டுகோள்? அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த … Read more

உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!..

Digital Eman that takes lives?..Online game good or evil? The Home Secretary asked people's opinion!..

உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!.. டிஜிட்டல் இந்தியா ஆன்லைன் கல்வி என்று எந்த துறையைச் சுற்றிப் பார்த்தாலும் எட்டா தொலைவில் இருக்கும் ஒரு விஷயத்தை ஆன்லைன் மூலம் தேடி ஓடுகிறோம்.ஆன்லைன் தொடர்பான வசதிகள் அதிகரிக்க  தொடங்கிய நிலையில் அது தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இன்று நீங்கள் ஒரு சமூக வலைத்தளத்தில் இணைகிறீர்கள் என்றால் அதன் மீது நீங்கள் காட்டும் ஈடுபாடு ஒரு கட்டத்தில் அடிமையாக்கிவிடுகிறது.இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை … Read more

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!!

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!! கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குழப்பம், கூச்சல் , சண்டை,பரபரப்பு என்று நிறைவடைந்த நிலையில் கட்சியில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாகவும் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறினார்கள். அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமி தான் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Plan to implement in ration shops! Announcement issued by the Minister!

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அனைத்து நியாவிலை கடைகளிலும் குறைந்த விலையில் அரிசி ,பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் அரிசியை ஆந்திர கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்று வருகின்றனர். வெளிமாநிலத்திற்கு சென்று அரிசியானது பாலிஸ் செய்யப்பட்டு மீண்டும் தமிழ்நாடுக்கு அனுப்பப்படுகிறது. கர்நாடகா பொன்னி,ஆந்திரா பொன்னி போன்ற பல பெயர்களை வைத்து கிலோ 50 ரூபாய் விற்கப்படுகிறது. இந்த … Read more

பாமகவை பின்பற்றிய திமுக பொதுக்குழு தீர்மானம்! மு.க.ஸ்டாலின் முடிவால் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி

பாமகவை பின்பற்றிய திமுக பொதுக்குழு தீர்மானம்! மு.க.ஸ்டாலின் முடிவால் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்,. கூட்டத்தில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் முக்கிய பிரமுகர்கள் முக்கிய நிர்வாகிகள் உட்பட 4400 பேர் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்,.கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி … Read more