“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை
“எனக்கு வாய்க்கொழுப்பு அதிகம் தான்”… செல்லூர் ராஜூக்கு பதில் அடி கொடுத்த அண்ணாமலை!! மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, போருக்கு தயாராவது போல் அதிமுக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும் அவர் கூறினார். மேலும் எஸ்டிபிஐ கட்சி மாநாடு தீவிரவாதிகள் நடத்திய மாநாடு என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு, “எஸ் … Read more