வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட அமைச்சர்! வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!
தற்போது மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் செந்தில் பாலாஜி. ஆனால் இவர் கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பணிபுரிந்தார். இவர் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிய போது பல்வேறு நபர்களிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு அவர் மீது பலர் புகார் தெரிவித்து வந்தார்கள். அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக … Read more