பெண்களுக்கு உதவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! முதன் முதலில் தயாரிக்கும் சீரம் நிறுவனம்! 

பெண்களுக்கு உதவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! முதன் முதலில் தயாரிக்கும் சீரம் நிறுவனம்!  இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை முதன் முறையாக சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு செலுத்த முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெச்பிவி எனப்படும் ஹியூமன் பாபிலோமா வைரஸ் என்ற வைரசினால் ஏற்படும் இந்த புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 75 … Read more

தடுப்பூசிகள் இலவசம்! சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம்!

தடுப்பூசிகள் இலவசம்! சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம்! அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சீரம் நிறுவனமானது மத்திய அரசுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. சீனாவில் தொடங்கிய பிஎஃப் 7 வைரஸ் தற்போது அமெரிக்கா கொரியா,ஜப்பான் பிரேசில்,நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. … Read more

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்! மத்திய அரசு அனுமதி!

sputnik v

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்! மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளை கொரோனா எனும் பெருந்தொற்று அச்சுறுத்தி வந்த போது முதன்முதலில் தடுப்பூசியை தயாரித்தது ரஷ்யா தான். ஸ்புட்னிக்-வி எனப் பெயரிடப்பட்ட அந்த தடுப்பூசி 91% பயனளிக்கக் கூடியது என்று ரஷ்யா அறிவித்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்தது. அதே நேரத்தில் மற்றொரு இந்திய நிறுவனமான சீரம், … Read more

கோவிஷீல்டு தடுப்பூசி விலையை உயர்த்திய சீரம் நிறுவனம்! அதிர்ச்சியில் மாநில அரசுகள்!

Covishield

கோவிஷீல்டு தடுப்பூசி விலையை உயர்த்திய சீரம் நிறுவனம்! அதிர்ச்சியில் மாநில அரசுகள்! கொரோனா வைரஸ் பரவி வருவதால், உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரிப்பதிலும், மக்களுக்கு விரைந்து போடுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை குறைந்த 150 ரூபாய்க்கு வாங்கி நாடு முழுவதும் மத்திய அரசு இலவசமாக விநியோகித்து வந்தது. தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதால் பல்வேறு மாநில அரசுகள், தாங்களே தடுப்பூசிகளை … Read more

கொரோனா தடுப்பு மருந்து குறித்து தென் ஆப்பிரிக்கா அறிவித்த அதிரடி அறிவிப்பு!

கொரோனா தடுப்பு மருந்தை சீரம் இந்தியா நிறுவனத்திடமிருந்து தென் ஆப்பிரிக்கா ஆடர் செய்து பல லட்சம் டோஸ்களை பெற்றுள்ளது. அந்த தடுப்பு மருந்துகளை அந்நாட்டு மக்களுக்கு உபயோகித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வெகுவாக பரவி வருவதால் அதை எதிர்த்து பலகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனகா தடுப்பு மருந்து புதிதாக உருவெடுத்துள்ள உருமாறிய கொரோனா வைரஸை எதிர்ப்பதில் பயனளிக்கவில்லை. அதனால் பல லட்சம் டோஸ்களை சீரம் … Read more