மனைவியை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற கணவன் !!
பாகிஸ்தான் பகுதியை ஒட்டி உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வடக்கு சர்கோதா என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார் . இந்நிலையில் கணவன், மனைவியை 4 பேர் கொண்ட கும்பலிடம் ரூபாய் 5 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 21 நாட்கள் கழித்து விற்கப்பட்ட பெண், 4 பேர் கொண்ட கும்பல் மூலம் தினமும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். தினமும் கொடுமையில் தவித்து வந்த அப்பெண், … Read more