படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ..
படியில் பயணம் நொடியில் மரணம்!..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவன்!..பதறவைக்கும் வீடியோ.. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து வரும் அச்சரப்பாக்கம் வரை செல்லும் பேருந்தில் இன்று காலை வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது.இந்த பேருந்தில் தினமும் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளே அதிகம் வருகிறார்கள். இந்நிலையில் மருவத்தூர் அருகே செல்லும்போது படிக்கட்டில் தொங்கியபடி பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றதில் அதில் ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த செயின்ட் ஜோசப் என்கிற மாணவன் கூட்ட நெரிசலில் தடுமாறி நடுரோட்டில் … Read more