குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000!! உடனடியாக பதிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள்!!

Heads of household Rs. 2000!! Register now and get it!!

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 2000!! உடனடியாக பதிவு செய்து பெற்றுக்கொள்ளுங்கள்!! கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது சித்தராமையா பதவி வகித்து வருகிறார். இவர் தன்னுடைய ஆட்சி காலத்தில் பொது மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதில் ஒன்று தான் வருகின்ற ஜூலை பத்தொன்பதாம் தேதி ஆரம்பிக்க உள்ள கிருஹலட்சுமி யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டம் மகளிருக்கு மிகவும் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு வீட்டின் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் … Read more

எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா!!

எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா! கர்நாடக சட்டமன்றத் கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று எடியூரப்பா மகன் விஜயேந்திரா கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். அவர் பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்பாக சட்டமன்ற வளாகத்தில் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து நட்பு பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். சபாநாயகர் தேர்வுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய … Read more

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!!

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி! கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் அவர்களும் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் … Read more

சட்டமன்ற கூட்டத்துடன் மூன்று நாட்கள் நடத்த காங்கிரஸ் திட்டம்!!

சட்டமன்ற கூட்டத்துடன் மூன்று நாட்கள் நடத்த காங்கிரஸ் திட்டம்! கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் சபாநாயகர் தேர்வு மற்றும் எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் செய்ய ஏதுவாக வரும் 22 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்ததை தொடர்ந்து நேற்று கர்நாடகாத்தின் 24 ஆவது முதல்வராகவும், இரண்டாவது முறையாகவும் சித்தராமையா பதவி ஏற்றார். துணை முதல்வராக டி கே … Read more

கர்நாடக முதல்வரானார் சித்தராமையா! பாரட்டுகள் குவிந்து வருகின்றது!!

கர்நாடக முதல்வரானார் சித்தராமையா! பாரட்டுகள் குவிந்து வருகின்றது! கர்நாடக மாநிலத்தின் 24வது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது. நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சர் பதவிக்கு டி கே சிவக்குமார் அவர்களும் ஒரு மனதாக தேர்வு … Read more

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!!

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை அதாவது மே 20ம் தேதி கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. இந்த பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் சித்தராமையா அவர்களுக்கும் டி கே சிவக்குமார் அவர்களுக்கும் கடும் போட்டி … Read more

மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு!!

மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு! கர்நாடக மக்களின் நலம் தான் எங்களுக்கு முன்னுரிமை அதனால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்று கர்நாடக மாநில துணைமுதல்வராக தேர்நெடுக்கப்பட்டுள்ள டி.கே சிவக்குமார் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான பலத்துடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பதிவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மாநில முதல்வர் யார் … Read more

கர்நாடகாவில் அடுத்த முதல்வராக சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு!!

கர்நாடகாவில் அடுத்த முதல்வராக சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு!! கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அடுத்த முதல்வர் யார் என்கிற முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் சித்தரம்மையாவை முதல்வராக இருக்க வேண்டும் … Read more