இரவு தூங்கும் போது கெண்டைக்கால் தசை இழுத்து பிடிக்கிறதா? கை கால் மரத்து போகிறதா? 

இரவு தூங்கும் போது கெண்டைக்கால் தசை இழுத்து பிடிக்கிறதா? கை கால் மரத்து போகிறதா?  இரவு தூங்கும் போது கெண்டைக்கால் தசை பிடித்துக் கொள்வது, கை கால் மரத்துப்போவது, போன்ற பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். பொதுவாக குளிர் காலத்தில் தசை பிடிப்பு, கெண்டைக்கால் பிடித்துக் கொள்வது,  கை கால் மரத்துப் போவது போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். கால் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்படும் போது அசைக்கக்கூட முடியாத நிலை ஏற்படும். வலி பிடித்து … Read more

தொண்டை வலி கரகரப்பு எரிச்சல் குரல் மாற்றம் 3 நாட்களில் சரியாக 

தொண்டை வலி கரகரப்பு எரிச்சல் குரல் மாற்றம் 3 நாட்களில் சரியாக  தொண்டை வலி பொதுவாக அனைத்து வயதினருக்கும் வரக்கூடியதாக இருக்கிறது. பலருக்கு சளி பிடிக்கும் நேரங்களில் தொண்டை வலி வரக்கூடும். சுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்ளாத போது அதில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் தொண்டை வலி வரக்கூடும். தொண்டை வலி உள்ளவர்களால் சில சமயங்களில் உணவு விழுங்க முடியாது. ஏன் எச்சிலை கூட முழுங்க முடியாத சூழ்நிலை உருவாகலாம். இதை குறைக்கும் எளிய … Read more

வெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை

வெரிகோஸ் வெயின் நரம்பு சுருட்டலா? ஆபரேஷன் இல்லாமல் சரி செய்யும் எளிய முறை  1. மஞ்சள் ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை ஒரு கைப்பிடி, வசம்பு – 3 துண்டு, கற்றாழை நுங்கு – தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து  நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய … Read more

மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!

மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!  நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்.  அந்தப் பொருட்கள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். சிலருக்கு பால் சார்ந்த பொருட்கள் கூட வாயு தொல்லையை ஏற்படுத்தலாம். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலிபிளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது  சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் … Read more

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா? 

தினமும் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகளா?  கற்றாழையை அதன் மணம் மற்றும் கசப்பு தெரியாமல் ஜூஸ் செய்து குடித்து வந்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்ப்போம். இதற்கு நன்கு முற்றிய கற்றாழையாக எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழை நறுக்கும் பொழுது மஞ்சள் நிற திரவம் வெளியேறும். அது விஷத்தன்மை மிக்கது. எனவே அது சற்று வடிந்ததும் நன்றாக கழுவி விட்டு பின் பயன்படுத்தவும். கற்றாழையில் வைட்டமின் ஏ, பி1, பி6, சி, ஈ, ஆகியன உள்ளன. … Read more

பொடுகு பிரச்சனையா? தலை முடி அதிகம் உதிர்கின்றதா? இதோ அதற்கான தீர்வுகள்! 

பொடுகு பிரச்சனையா? தலை முடி அதிகம் உதிர்கின்றதா? இதோ அதற்கான தீர்வுகள்! ஆண், பெண் ஆகிய இருப்பாலரும் தலைமுடியை பேணுவதில் அதிக அக்கறை உண்டு. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தலைமுடியில் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் அவற்றை ஆரம்பத்தில் சரி செய்வது நல்லது. இல்லையெனில் முடி உதிர்வு ஏற்பட்டு அவர்களின் அழகை குறைத்து விடும். இன்றைய காலகட்டங்களில் முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முடி உதிர்வு எண்ணிக்கை அதிகரித்து வழுக்கை விழ வாய்ப்புகள் … Read more

உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையா? இதை மட்டும் செய்து பாருங்கள் உங்கள் முடி கொட்டாமல் அடர்த்தியாக பட்டு போல் வளரும்!

உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையா? இதை மட்டும் செய்து பாருங்கள் உங்கள் முடி கொட்டாமல் அடர்த்தியாக பட்டு போல் வளரும்!  இன்று இருக்கும் இள வயது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கக்கூடிய தலையாய பிரச்சினைகள் ஒன்று முடி கொட்டுதல். இதனை எளிய இயற்கையான வீட்டில் தயார் செய்யப்படும் ஹேர் பேக் மூலம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். இன்றைய சூழ்நிலையில் கண்ட கண்ட ஷாம்புகளை பயன்படுத்துவதாலும், நிறைய ஜங்க் ஃபுட் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும், சில மரபணு … Read more

குளிர்காலத்தில் இப்படி ஒரு டீயை போட்டு குடித்தால் கடும் குளிரையும் தாங்கலாம்! சளி இருமல் பக்கத்தில் வரவே வராது!

குளிர்காலத்தில் இப்படி ஒரு டீயை போட்டு குடித்தால் கடும் குளிரையும் தாங்கலாம்! சளி இருமல் பக்கத்தில் வரவே வராது! குளிர்காலம் வந்தாலே சளி, இருமல், மூச்சுத்திணறல், இவை ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். இவை வராமல் தடுப்பதற்கும் நமது உடலானது கடும் குளிரையும் தாங்குவதற்கும் எப்பவும் குடிக்கும் தீயை விட இதுபோல் போல் ஒரு மூலிகை டீ தயாரித்து குடிக்கலாம். நிறைய பலன்கள் கிடைக்கும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடு செய்யவும். இஞ்சி,பூண்டு … Read more

நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இருக்க பாட்டி வைத்தியம்!

நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இருக்க பாட்டி வைத்தியம்! இதனை 2 ஸ்பூன் வீதம் ஐந்து நாட்கள் தொடர்ந்து குடித்து வர அசுத்தமான நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இயங்கும். சிகரெட் பிடிப்பவர்களுக்கு தான் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று இல்லை. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக சிறுவர் சிறுமியர்கள் கூட நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். இந்த பானத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாதத்திற்கு இரண்டு முறை எடுத்து வர உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் … Read more

முடியை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்

முடியை பராமரிக்க சில எளிய வழிமுறைகள் இன்றைய சூழ்நிலையில் ஆண் பெண் இருபாலரும் அவதிப்படுவது முடிஉதிர்வு பிரச்சனை.அதற்காக பல்வேறு செலவுகள் செய்து ஷாம்புகள் கண்டீஷ்னர் என விதவிதமான பொருட்களை பயன்படுத்தியும் மாற்றம் எதுவும் இருக்காது. இயற்கை முறையில் முடியை பராமரிக்க சில வழிமுறைகள் பார்ப்போம். 1. விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி … Read more