Kerala Recipe: ‘மட்டா அரிசி தோசை’ – மொருமொரு சுவையில் செய்வது எப்படி?
Kerala Recipe: ‘மட்டா அரிசி தோசை’ – மொருமொரு சுவையில் செய்வது எப்படி? கேரளா மட்டா அரிசியில் சுவையான மொருமொரு தோசை செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மட்டா அரிசி – 2 கப் 2)வெள்ளை உளுந்து – 1/2 கப் 3)இட்லி அரிசி – 3/4 கப் 4)வெள்ளை அவல் – 1/4 கப் 5)வெந்தயம் – 1 தேக்கரண்டி 6)உப்பு – தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் 2 கப் மட்டா … Read more