நரை முடி அதிகமாக இருக்கின்றதா? அதை கருப்பாக்க இந்த மூன்று பொருட்கள் போதும்!
நரை முடி அதிகமாக இருக்கின்றதா? அதை கருப்பாக்க இந்த மூன்று பொருட்கள் போதும்! நம்முடைய தலையில் உள்ள நரைமுடியை இயற்கையாக கிடைக்கும் வெறும் மூன்று பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு கருப்பாக மாற்றுவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம்மில் சிலருக்கு நரை முடி என்பது அதிகமாக இருக்கும். அவ்வாறு தலைமுடி அதிகமாக இருக்கும் நபர்கள் அதை கருப்பாக மாற்றுவதற்கு செயற்கையாக கிடைக்கும் ஹேர் டை பயன்படுத்துவார்கள். இதனால் முடிக்கும் நம்முடைய தலைக்கும் அதிக பாதிப்புகள் … Read more