அஜீரணக் கோளாறுகளால் அவதியா? அதற்கு பயன் தரும் சூப்பரான மருந்து இதோ!

அஜீரணக் கோளாறுகளால் அவதியா? அதற்கு பயன் தரும் சூப்பரான மருந்து இதோ! அஜீரணக் கோளாறு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும் வகையில் இந்த பதிவில் ஒரு. மருந்துப் பொருள் தயார் செய்வது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம். நம்மில் ஒரு சிலருக்கு அஜீரணக் கோளாறு பிரச்சனை இருக்கும். அதாவது சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் அதாவது சரியாக கரையாமல் இருக்கும். இதனால் நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் … Read more

சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற வேண்டுமா? அப்போ துளசியுடன் இந்த பொருள் பயன்படுத்துங்க!

சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற வேண்டுமா? அப்போ துளசியுடன் இந்த பொருள் பயன்படுத்துங்க! நமது உடலில் உள்ளுறுப்பாக இருக்கும1 சிறுநீரகத்தில் சில சமயங்களில் தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து கற்களாக மாறி விடும். அந்த கற்களை கரைத்து வெளியேற்ற துளசியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக இருமல் என்று வந்து விட்டால் துளசியை இடித்து அதன் சாறு எடுத்து குடித்து வந்தால் இருமல் குணமாகும். அந்த வகையில் இருமலுக்கு மட்டுமில்லாமல் துளசி பல … Read more

வெயில் காலம் தொடங்கி விட்டது! இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

வெயில் காலம் தொடங்கி விட்டது! இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! வெயில் காலம் தொடங்கி விட்டால் நாம் நம்முடைய உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீர்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். என்னதான் நாம் பார்த்து பார்த்து உணவுகளை சாப்பிட்டாலும் சில உணவு வகைகள் நம்முடைய உடலின் வெப்பத்தை அதிகமாக்கி விடும். அந்த வகையான உணவுகளை சாப்பிடக்கூடாது. அந்த வகையில் இந்த பதிவில் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளை பற்றி பார்க்கலாம். உடலின் வெப்பத்தை … Read more

இந்த பழத்தை ஒருநாள் மட்டும் சாப்பிடுங்க! அப்புறம் உடல் எடை கடகடனு குறைவதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!

இந்த பழத்தை ஒருநாள் மட்டும் சாப்பிடுங்க! அப்புறம் உடல் எடை கடகடனு குறைவதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க! துரித உணவுகளை உட்கொள்வதால் உடல் மளமளவென உயர்ந்து விடுகிறது. இந்த உடல் எடையை குறைக்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதா. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சித்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் விரைவில் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- தர்பூசணி லெமன் சாறு உப்பு இஞ்சி தேன் செய்முறை:- நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழம் … Read more

நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இதை ஒரு கிளாஸ் குடிங்க!

நுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இதை ஒரு கிளாஸ் குடிங்க! சுவாச உறுப்பான நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை முழுவதுமாக கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)புதினா 3)சீரகம் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் 5 புதினா இலை மற்றும் 3 இடித்த மிளகு சேர்க்கவும். அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்து மிதமான … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெள்ளை எலுமிச்சை தொக்கு – கமகம மணத்துடன் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெள்ளை எலுமிச்சை தொக்கு – கமகம மணத்துடன் செய்வது எப்படி? எலுமிச்சம் பழம் கொண்டு கேரளா ஸ்டைலில் வெள்ளை எலுமிச்சை தொக்கு செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் – 15 2)கல் உப்பு – தேவையான அளவு 3)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 4)கடுகு – ஒரு தேக்கரண்டி 5)இஞ்சி(நறுக்கியது) – 2 தேக்கரண்டி 6)பூண்டு(நறுக்கியது) – 2 தேக்கரண்டி 7)பச்சை மிளகாய்(நறுக்கியது) – … Read more

மூலத்தை வேரோடு அறுத்து எறிய உதவும் “வெங்காயம் + வெந்தயம்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது!

மூலத்தை வேரோடு அறுத்து எறிய உதவும் “வெங்காயம் + வெந்தயம்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது! நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பால் உருவாகும் மூல நோய்க்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நிரந்தர தீர்வு காணலாம். தேவையான பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் 2)வெந்தயம் 3)தேன் 4)தண்ணீர் செய்முறை:- முதலில் 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் … Read more

இந்த கிழங்கின் தோலை இவ்வாறு பயன்படுத்தினால் கண் கட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

இந்த கிழங்கின் தோலை இவ்வாறு பயன்படுத்தினால் கண் கட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்! கண் இமைகளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் கட்டி போன்று உருவாவதை தான் கட்டி என்று அழைக்கின்றோம். இந்த கண் கட்டி உடலில் அதிகப்படியான சூடு இருந்தால் ஏற்படும். அதுமட்டும் இன்றி உடலில் நீர்சத்து குறைதல், ஊட்டச்சத்து குறைதல் போன்ற பல காரணங்களால் கண்கட்டி ஏற்படுகிறது. இந்த கண் கட்டி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் தங்களுக்கு உதவும். 1)உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் … Read more

மங்கு தேமல் தோல் அலர்ஜி குணமாக இதை மட்டும் செய்யுங்கள்! 100% பலன் கிடைக்கும்!

மங்கு தேமல் தோல் அலர்ஜி குணமாக இதை மட்டும் செய்யுங்கள்! 100% பலன் கிடைக்கும்! தோலில் ஏற்படக் கூடிய மங்கு, தேமல், படர் தாமரை, பூச்சி கடி அனைத்தும் குணமாக குளிக்கும் பொழுது சோப்பிற்கு பதில் கீழே கொடுப்பட்டுள்ள மூலிகை பொருட்களை கொண்டு பேஸ்ட் தயாரித்து பயன்படுத்துங்கள். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் 2)வேப்பிலை 3)வெற்றிலை 4)குப்பைமேனி செய்முறை:- ஒரு கைப்படி அளவு … Read more

அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு நொடியில் குணமாக இதை ஒரு கிளாஸ் குடிங்க!

அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு நொடியில் குணமாக இதை ஒரு கிளாஸ் குடிங்க! அதிகப்படியான உடல் சூடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் போன்றவற்றால் சிலருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த வயிற்றுப் போக்கு ஏற்படுவதால் உடல் சோர்வு, உடல் எடை குறைதல், மந்த நிலை, பசியின்மை, குமட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். வயிற்று போக்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- *இளநீர் *வெந்தயப் பொடி *சப்ஜா விதை செய்முறை… உடலுக்கு … Read more