தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ!
தொடையின் இடுக்கில் அரிப்பு ஏற்படுகின்றதா? அதற்கு எளிமையான வைத்தியம் இதோ! நம்மில் சிலருக்கு தொடையின் இடுக்குகளில் சிறிய புண் போல ஏற்பட்டு அதுவே நாட்கள் செல்ல செல்ல அரிப்பாக மாறிவிடும். அந்த அரிப்பு பிற்காலத்தில் தோல் முழுவதும் பரவி தோல் அரிக்கத தொடங்கும். இதற்கு காரணம் தொடைகளில் ஈரத்தன்மை இருப்பது தான். ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் இந்த புண் விரைவில் ஆறாது. இந்த புண் ஆற ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும். ஆனால் மீண்டும் … Read more