மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை கஞ்சி!
மூட்டு வலிக்கு டாட்டா சொல்ல வைக்கும் மூலிகை கஞ்சி! எலும்புகளுக்கு வலிமை இல்லாமல் போதல், உடல் பருமன், அதிக உடல் உழைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் மூட்டு வலி, வீக்கம், ஜவ்வு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்து விடுகிறது. இந்த மூட்டு வலி பாதிப்பு நீங்க முருங்கை கீரை, பச்சரிசி உள்ளிட்ட சில பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட மூலிகை பொடி கஞ்சியை சாப்பிட்டு வரவும். தேவையான பொருட்கள்: *முருங்கை கீரை – 1 கட்டு … Read more