இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எளிய வழிகள்..!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எளிய வழிகள்..!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எளிய வழிகள்..! சிறியவர்கள்.. பெரியவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் ஏற்படும் நோய் சர்க்கரை. கடந்த 30 வருடங்களுக்கு முன் வயதானவர்களை மட்டும் பாதிக்கும் நோயாக இருந்த சர்க்கரை இன்று அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நோயாக மாறி விட்டது. சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதை கட்டுக்குள் வைக்க தொடர்ந்து மாத்திரை எடுத்து வர வேண்டும். இனிப்பு உணவுகளுக்கு குட் பாய் சொல்லி விட வேண்டும். உணவு முறையில் … Read more