#BreakingNews : மறைந்தது கானக்குயில்… பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணம்..!
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது முப்பால் காலமடைந்தார். வேலூரில் பிறந்த வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முண்ணனி பாடகியாக திகழ்ந்தவர். தீர்க்க சுமங்கலி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அவர் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை பெற்றார். அவர் குரலில் வெளிவந்த நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களின் மனங்களில் நீங்கா … Read more