திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!!

Sasikala didn't come to the wedding.. All the plans were a waste!! OPS in disappointment!!

திருமணத்திற்கு வராத சசிகலா.. போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்!! ஏமாற்றத்தில் ஓபிஎஸ்!! ஒற்றை தலைமை விவகாரம் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கம் சாதகமாக அமைந்திருக்கும் நிலையில்,இனி நமது பாட்சா பலிக்காது என பன்னீர் செல்வம் தினகரனுடன் கூட்டு சேர்ந்து விட்டார். மேலும் எடப்பாடி அவர்கள் மீது அதிருப்தியாக உள்ள நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் கூட்டு சேர பல்வேறு திட்டங்களை ஓபிஎஸ் வகுத்து வருகிறார். அந்த வகையில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா இவர்கள் மூவரும் கூட்டணியில் ஒன்றிணைந்து … Read more

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!!   

A way to move pieces with the old ones!!

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!! ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், அமைச்சர்களும் அவர்களுக்கு ஏற்றார் போல் வேறு வேறு திசைகளில் சென்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சசிகலா மற்றும் ஓபிஎஸ் உடன் தொடர்பு கொண்டவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கம் செய்தார். அந்த வகையில் பெரும்பான்மையான அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கமே இருந்தனர். இருப்பினும் கட்சியை … Read more

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா?

Now it's just an end card for OPS.. Crazy plan of EPS!! Is this what an emergency call is for?

இனி ஓபிஎஸ் க்கு எண்டு கார்டு தான்.. இபிஎஸ்-யின் அசத்தல் திட்டம்!! அவசர அழைப்பு இதற்குத்தானா? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானது வந்துள்ளது.இதனையொட்டி நாளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் அதிமுகவின் சட்ட விதிகள் அனைத்தையும் அங்கீகரித்துள்ளது … Read more

எம்ஜிஆர் கேட்ட அதே கேள்வி !! குலுங்க போகும் திருச்சி மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர் முழக்கம்!!

எம்ஜிஆர் கேட்ட அதே கேள்வி !! குலுங்க போகும் திருச்சி மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர் முழக்கம்!! அதிமுகவில் நாளுக்கு நாள் பொது செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பிற்கும் இடையே கருத்து மற்றும் நீதிமன்ற மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன, அதிமுகவில் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா இருந்து வந்த நிலையில், அவரின் மறைவிற்கு பிறகு எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த போது எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் … Read more

அதிமுக தலைமை அலுவலக வாசலில் நாளுக்கு நாள் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிப்பு?

Increasing police security at AIADMK chief's door day by day?

அதிமுக தலைமை அலுவலக  வாசலில் நாளுக்கு நாள் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிப்பு? அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையானது ஐம்பதிலிருந்து 150 ஆக போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 50 போலீஸ் பாதுகாப்பு மட்டும் போடப்பட்டுள்ளது. ஆனால் திடீரென்று இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் 150 போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டது. இன்றைய தினம் காவல்துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் … Read more