49 வது சதம் அடித்த விராட் கோஹ்லி! பல்வேறு சாதனைகளை படைத்த இந்தியா!!

49 வது சதம் அடித்த விராட் கோஹ்லி! பல்வேறு சாதனைகளை படைத்த இந்தியா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய(நவம்பர்5) உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி அவர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் போட்டிகளில் தன்னுடைய 49வது சதத்தை அடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. நேற்று(நவம்பர்5) நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் சுற்றில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!!

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!! நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக இன்னொரு பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் … Read more

பூம்ராவுக்கு பதில் யார்?…. இன்னும் முடியாத குழப்பம்… ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் மூன்று வீரர்கள்!

பூம்ராவுக்கு பதில் யார்?…. இன்னும் முடியாத குழப்பம்… ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் மூன்று வீரர்கள்! இந்திய அணியில் இணைய மூன்று வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு பறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி டி 20 தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு கடந்த வாரமே சென்றது. இந்திய அணிக்கு டி 20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் … Read more

சிராஜை திட்டி முனுமுனுத்த தீபக் சஹார்… சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்!

சிராஜை திட்டி முனுமுனுத்த தீபக் சஹார்… சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்! இந்திய வீரர் சிராஜ் கேட்ச் பிடித்துவிட்டு எல்லைக் கோட்டை தொட்டதால் தீபக் சஹார் அவரை திட்டியது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நேற்றைய இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரைலே ரோஸோ அபாரமாக … Read more