ஸ்ருதியின் கணவர் வெளியிட்ட இறுதி பதிவு!! சின்னத்திரையை உலுக்கிய திடீர் மரணம்!!
ஸ்ருதியின் கணவர் வெளியிட்ட இறுதி பதிவு!! சின்னத்திரையை உலுக்கிய திடீர் மரணம்!! சின்னத்திரையில் நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலமாக மக்களுக்கு அறிமுகமாகி அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை ஷ்ருதி சண்முகப்பிரியா ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் ஒரு முக்கியமான நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு அரவிந்த என்பவரைகாதலித்து திருமணம் செய்து கொண்டார். பாடி பில்டரான இவர் சுயமாக ஒரு … Read more