இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்: மருமகனை கைது செய்த போலீசார். கேரளா மாநிலம் இடுக்கி வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (65) இவரின் மகளை குஞ்சுக்குட்டன் (35) என்று அழைக்கப்படும் அலெக்ஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதரன் மகள் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஈஸ்டர் என்பதால் குடும்பத்துடன் ஸ்ரீதரனின் மைத்துனர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த … Read more

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !..

The mother-in-law ran with the son-in-law!.. The daughter came to complain to the police in tears!..

மாமியாரே மருமகனுடன் ஓட்டம் !.. கண்ணீர் மல்க போலீசாரிடம் புகார் அளிக்க வந்த மகள் !.. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் தான்  கிருஷ்ண கோபால் தாஸ். இவர் பிரியங்கா தாஸ் என்ற பெண்ணை கடந்த  ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கிருஷ்ணகோபால் தாஸ் அடிக்கடி பிரியங்கா தாஸிடம் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் அடித்து துன்புறுத்துவதும் போன்ற செயல்களின் ஈடுபட்டு … Read more