இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்: சவுரவ் கங்குலி
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. உள்ளூர் போட்டிகளும் நடைபெறவில்லை. உள்ளூர் போட்டிகள் எப்போது நடைபெறும், சர்வதேச போட்டிகள் இந்தியாவில் எப்போது என்று நடைபெறும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 10-ந்தேதி வரை நடைபெறள்ளது. இதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் இந்தியா விளையாட உள்ளது … Read more