குடும்ப பிரச்சனை காரணமாக நியூசிலாந்துக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்

குடும்ப பிரச்சனை காரணமாக நியூசிலாந்துக்கு செல்லும் இங்கிலாந்து வீரர்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்டது. மூன்று மாதம் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் முதல் மீண்டும் விளையாட தொடங்கியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர், அயர்லாந்து தொடர் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. அடுத்ததாக பாகிஸ்தான் அணியுன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. … Read more

பிசிசிஐ மிகவும் வலுவானது

பிசிசிஐ மிகவும் வலுவானது

இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐ.பி.எல் போட்டி ஐக்கிய அமிரகத்தில் நடைபெறுகிறது. கடந்த இரண்டு வருடமாக டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்துள்ளது தற்போது இந்திய – சீன எல்லை பிரச்சனையால் மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடருமா என பல கேள்விகள் எழுந்தன அந்த வகையில் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகியது. இது குறித்து இந்திய அணியின் முன்னால் கேப்டனுமான தற்போது பிசிசிஐ தலைவருமான கங்குலி பேசும்போது இது … Read more

பயற்சியை தொடங்க உள்ள வீரர்கள்

பயற்சியை தொடங்க உள்ள வீரர்கள்

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் மே மாதத்தில் நடக்க இருந்த ஐ.பி.எல் போட்டி தள்ளிப்போனது அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது. இதனால் சென்னை வீரர்கள் ஆகஸ்ட் 15 முதல் சேப்பாக்கத்தில் பயற்சியை தொடங்க உள்ளனர்.

உடல் வலிமையையும் மன வலிமையையும் பெற்று வருவேன்

உடல் வலிமையையும் மன வலிமையையும் பெற்று வருவேன்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திராலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இந்த ஐந்து அணிகளும் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது. ஆனால் மீதமுள்ள அணிகள் தகுதி பெறுவதற்கு முன்னதாகவே கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் அனைத்தும்  தள்ளிப்போனது தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் உலக கோப்பை 2022 க்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்திய நட்சத்திர வீரங்கனையான மிதாலிராஜ் இந்த உலக கோப்பை பின் ஒய்வு பெறுவார் … Read more

பாக்சிங் டே டெஸ்ட் அடிலெய்டுக்கு மாற்ற வாய்ப்பு

பாக்சிங் டே டெஸ்ட் அடிலெய்டுக்கு மாற்ற வாய்ப்பு

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மே மாதமே தொடங்க வேண்டிய ஐ.பி.எல் இந்தியாவில் கொரானோ பரவல் காரணமாக ஐக்கிய அமிரகத்தில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற … Read more

சோமாலியாவில் குண்டுவெடிப்பு

சோமாலியாவில் குண்டுவெடிப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப் படைகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் பயங்கர குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.இந்த குண்டு வெடிப்பில் ராணுவ தளத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 8 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 14 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அல்-கொய்தாவுடன் … Read more

இங்கிலாந்து அபாரம்! தோல்வியை நோக்கி சென்ற அணியை வெற்றி பெற செய்த கிறிஸ் வோக்ஸ் – ஜோஸ் பட்லர் ஜோடி

இங்கிலாந்து அபாரம்! தோல்வியை நோக்கி சென்ற அணியை வெற்றி பெற செய்த கிறிஸ் வோக்ஸ் - ஜோஸ் பட்லர் ஜோடி

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. இதில் 2 … Read more

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான்

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. இதில் 2 … Read more

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு கொரோனா

இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு வருகிற 20-ந்தேதி பெங்களூருவில் உள்ள ‘சாய்’ பயிற்சி மையத்தில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு வந்துள்ளனர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளின்படி பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கிரிஷன் பஹதூர் பதாக் ஆகியோர் கொரோனா … Read more

பயிற்சியை தொடங்கிய வீராங்கனைகள்

பயிற்சியை தொடங்கிய வீராங்கனைகள்

தெலுங்கானாவில் ஸ்டேடியங்களை திறந்து விளையாட மாநில அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. சிந்து, ஆலோசனைப்படி மட்டையை சுழட்டினார். தேசிய பயிற்சியாளர் கோபிசந்தும் சிந்துவுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதே போல் சாய் பிரனீத், சிக்கி ரெட்டி ஆகியோரும் பயிற்சியை தொடங்கினர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி பயிற்சி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.