நாளை முதல் களத்தில் குதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!
நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அந்த நோய் இந்தியாவை பொருத்தவரையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் வரும் 24ஆம் தேதி வரையில் முழு … Read more