ஸ்டாலினின் ராஜதந்திர நடவடிக்கை!

0
64

சமீபத்தில் நடைபெற்ற தமிழகம்-கேரளா புதுவை போன்ற ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பினராய் விஜயன் மீண்டும் முதல்வராக பதவியை தக்கவைத்துக் கொண்டார். இந்த நிலையில், இடது ஜனநாயக மூலிகை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மே மாதம் 20ஆம் தேதி அதாவது நாளை பதவியேற்க இருக்கிறார்கள் . தேர்தல் முடிந்த பின்னர் 18 தினங்கள் கழித்து நடைபெற இருக்கிறது இந்த பதவியேற்பு

இந்த நிலையில் நேற்றைய தினம் அதற்கான ஆலோசனை கூட்டம் பையனூரில் இருக்கின்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்ட கந்தசஷ்டி என்ற நல்ல நாள் அன்று நடந்ததாக தெரிவிக்கப்படுகிறதுகந்த சஷ்டிக்கு பின்னர் வரும் நல்ல நாளான மே மாதம் 20ஆம் தேதி அதாவது நாளை தினம் ஆளுநரால் 500 பேர் அமரக்கூடிய அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. ஏன் 500 பேரை இந்த தொற்று காலத்தில் அழைக்க வேண்டும் என்ற கேள்வியை கேட்ட ஊடகத்தை சார்ந்தவர்களுக்கு ஒரு சிலர் விழா எடுப்பதை விரும்பாமல் உரையாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று தன்னுடைய மன எண்ணத்தை சாட்டையடியாக பினராய் விஜயன் தெரிவித்திருக்கிறார்.

நம்முடைய மனதில் நோய்த்தொற்றை மனதில் வைத்து தமிழ்நாட்டில் பெரிய அளவில் விழா எடுக்காமல் ஆளுநர் மாலையிலேயே மே மாதம் 7ஆம் தேதி நடத்தப்பட்ட பதவியேற்பு விழா நினைவுக்கு வந்து செல்கிறது.கேரளா மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னுடைய வருங்கால அமைச்சரவை சகாக்களை தேர்வு செய்வதற்காக தேர்தலுக்கு முன்பிருந்தே கண்ணும் கருத்துமாக ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

அமைச்சரவை அனுபவம் உள்ளவர்களை வைத்திருப்பதாக இருக்க வேண்டும் என்பதைவிட அமைச்சரவை ஜனநாயக கூட்டு சிந்தனைக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதை விடவும், அமைச்சரவையில் தன்னுடைய கருத்துக்கு மாற்றுக்கருத்து எழ இயலாத சூழலை உருவாக்க வேண்டும் என்பதில் தன்னுடைய விருப்பங்களை மற்றும் கருத்துக்களை செயல்களை ஒப்புக் கொள்ளும் நிலையில் மத்திய அமைச்சரவை இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தன்னை அமைச்சரவை கொள் தலைவராக மிகவும் உறுதியான மனிதராக ஆக்க கூடாது என்ற சிபிஎம் கட்சியின் பொலிரோ அபிப்ராயத்தை தவிடுபொடியாக்கும் விதத்தில் தன்னை தவிர மற்ற எல்லோரையும் புதிய அமைச்சர்களாக அனுபவமற்ற நிலையில் உள்ளவர்களாக தேர்வு செய்து இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இந்த சமயத்தில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தலைமை ஏற்கும் திமுக தலைமை தனித்து ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கையை பெற்றிருந்தாலும் கட்சிக்குள் இருக்கின்ற மூத்த தலைவர்களை மற்றும் புதிய அவர்களை ஒன்றிணைத்து அமைச்சரவை அமைத்திருக்கிறது திமுக தலைமை.துரைமுருகன், கே. என். நேரு ஐ.பெரியசாமி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம் ஆர் கே பன்னீர்செல்வம் உட்பட மிகவும் அனுபவம் உள்ள மூத்தவர்களின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா சுப்பிரமணியன், கணேசன் உள்பட பல புதியவர்களையும் அமைச்சரவையில் சேர்த்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆகவே ஸ்டாலின் அமைத்திருக்கும் இந்த சட்டசபை வியூகம் அப்படியே கேரள மாநிலத்திலும் எதிரொலிக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.எப்படி கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் ஒரு அனுபவம் மிக்க தலைவராக இருந்து அதன் கீழ் அவர் அமைத்த அமைச்சரவையில் புதியவர்கள் பலர் வைத்திருக்கிறார்கள். அதேபோல தமிழகத்திலும் அமைச்சரவையை அமைத்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதோடு ஸ்டாலினின் அமைச்சரவையை பார்த்துத்தான் பினராயி விஜயன் இவ்வாறு ஒரு அமைச்சரவையை அமைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.