ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு M.A படிக்கும் வாய்ப்பு!
மாத உதவித்தொகை 2000 உடன் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் M.A படிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு. மாதம் ரூ 2000 உதவித்தொகையுடன் கூடிய ஒருங்கிணைந்த எம்ஏ முதுகலை பட்டப்படிப்பு சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உலக ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விசயராகவன் அவர்கள் குறிப்பிட்டதாவது, சென்னை தரமணியில் இயங்கிக்கொண்டிருக்கும் உலக ஆராய்ச்சி நிறுவனம் தஞ்சை பல்கலைக்கழக அனுமதி … Read more