இதை பெருகினால் “வயிற்றுப்புண்” பிரச்சனை ஒரு வாரத்தில் சரியாகிவிடும்!! 100% தீர்வு தரும் இயற்கை முறை மருத்துவம்!!
இதை பெருகினால் “வயிற்றுப்புண்” பிரச்சனை ஒரு வாரத்தில் சரியாகிவிடும்!! 100% தீர்வு தரும் இயற்கை முறை மருத்துவம்!! வயிற்றுப்புண் ஏற்ப்பட புகைபிடித்தல்,மது அருந்துதல்,அதிகப்படியான கார உணவை உண்ணுதல்,,தவறான உணவு பழக்கம்,நேரம் கழித்து உணவு எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி மன அழுத்தம்,ஐஸ்கிரீம்,சாக்லேட்,புளிப்பு தன்மை கொண்ட உணவுகளை உண்ணுவதாலும் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இதை விரைவில் சரி செய்வது அவசியம். தேவையான பொருட்கள்:- *பூண்டு – 2 பல் *சீரகம் – 1/4 … Read more