ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

a-new-twist-in-the-case-of-smt-madras-high-court-order

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! கள்ளக்குறிச்சி கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார்.மேலும் அவருடைய பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார்ரிடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரின் பேரில் அந்த மாணவி பயின்று வந்த பள்ளியின் தாளாளர் ,செயலாளர் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியைகள் … Read more

பள்ளி கல்வித்துறை மீறி செயல் பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!?தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!!

பள்ளி கல்வித்துறை மீறி செயல் பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!?தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!!     கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்திலுள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர்.பள்ளி வாகனங்களில் தீ வைத்தும்,கற்களை எடுத்து கண்ணாடிகளை உடைப்பதும் என அராஜகத்தில் ஈடுபட்டனர்.   இதற்கு கண்டனம் தெரிவித்த தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று அறிவித்தது. … Read more

எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்! கள்ளக்குறிச்சி மக்களிடம் மன்றாடும் முதல்வர்!

Trust us! The Chief Minister pleads with the people of Kallakurichi!

எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்! கள்ளக்குறிச்சி மக்களிடம் மன்றாடும் முதல்வர்! கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் ஒரு மாணவி திடீரென்று இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் இது தற்கொலை என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் தற்கொலைக்கான எந்த ஒரு காரணமும் இல்லாததால் இது கொலை தான் என்று மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளியில் உள்ள ரத்த கறைகளும் … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மரணம்! தற்கொலை இல்லை கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மரணம்! தற்கொலை இல்லை கொலை! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாமூரில்  உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டார். இதைதொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம்  மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு … Read more