பள்ளிகளை திறப்பது தற்போது சாத்தியப்படாது – அமைச்சர் செங்கோட்டையன்!
கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. ஏனென்றால், கொரோனா என்ற நோய் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. அதுமட்டுமன்றி இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் செயல் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்து முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் மாணவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளது. ஆன்லைன் மூலமே ஆசிரியர்கள் … Read more