மனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்!
மனைவி தற்கொலை! மது போதை தலைக்கேறியக் கணவன்! கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலணியைச் சேர்ந்தவர் மாலதி, பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்தவர் தனசேகர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாலதியும் தனசேகரனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்பொழுது இந்த தம்பதிகளுக்கு நான்கு வயதில் ஆசித் என்ற மகன் உள்ளான், தனசேகரன் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒருபோதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராக பணியாற்றுகிறார். மாலதி மாயனூரில் தனது தாய் தமிழரசி வீட்டில் தன் மகனுடன் வசித்து வருகிறார். … Read more