சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு!
சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு! சேலம் மாவட்டம், காருவள்ளி வார சந்தைக்கு கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நியாயமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காருவள்ளி கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக நடந்து … Read more