சம்மரில் வீட்டில் உட்கார்ந்தபடியே உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!!

சம்மரில் வீட்டில் உட்கார்ந்தபடியே உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!!

சம்மரில் வீட்டில் உட்கார்ந்தபடியே உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!! தற்பொழுது உடல் பருமனால் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர்.வயிற்று பகுதியில் அதிகளவு கொழுப்பு சேர்வதால் தான் உடல் பருமனாகிறது. கோடை காலம் தொடங்கி வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நடைப்பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாக்கிங்,ஜாக்கிங் செல்வதை பலர் தவிர்க்கின்றனர்.இதனால் உடல் எடை எளிதில் கூடி விடும்.எனவே வெயில் காலத்தில் உடல் எடையை வீட்டில் இருந்தவாறு குறைக்க சில இயற்கை … Read more