பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசின் ஹேப்பி நியூஸ்!! இந்த நாள் பள்ளிக்கு விடுமுறை!!
பள்ளி மாணவர்களுக்கு அரசின் ஹேப்பி!! நியூஸ் இந்த நாள் பள்ளிக்கு விடுமுறை!! வருகின்ற 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த நாள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் வேலை நிமித்தமாக பணிபுரிவோர் … Read more