ICC RANKING | இந்தியாவை பின்னுக்கு தள்ளிய சாம்பியன்! ஆனாலும் இந்திய அணியின் கெத்து சம்பவம்!

The Indian team

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் t20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 112 புள்ளிகள் உடன் மூன்றாவது … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சிரூடை! ஒ.டி.ஐ, டி20, டெஸ்ட் போட்டி மூன்றுக்கும் புதிய சீருடை அறிமுகம்! இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் போட்டி, டி20 போட்டி, டெஸ்ட் போட்டி ஆகிய மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. வரும் ஜூன் 7ம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணிக்கு பிசிசிஐ புதிய சீருடையை அறிவித்துள்ளது. ஒருநாள் … Read more

இரண்டாவது டி20 போட்டியை வெல்லுமா இந்தியா? இலங்கை – இந்தியா இன்று மோதல்..!

இந்தியா – இலங்கை இடையிலான இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்திய இலங்கை அணிகளுக்கான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இன்று புனேவில் இரண்டாவது டி20 போட்டிகள் நடைபெறுகிறது.இதற்கிடையில்,முதல் போட்டியில் ஏற்பட்ட … Read more

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!!

Bengal all-out!! First Test cricket match against India!!!

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!!! வங்காளதேசத்தின் சாட்டிங்காம் மைதானத்தில் நடந்த இந்தியா-வங்காள தேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் மிர்பூரில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. சட்டோகிராமில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 227 … Read more

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி! கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்த டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த (2021ஆம்) ஆண்டில், அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த (2022ஆம்) ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை … Read more

இந்தியாவிற்கு எதிரான T20 உலக கோப்பை போட்டியில் இருந்து பிரபல விளையாட்டு வீரர் திடீர் விலகல்!

Celebrity player abruptly withdraws from T20 World Cup match against India!

இந்தியாவிற்கு எதிரான T20 உலக கோப்பை போட்டியில் இருந்து பிரபல விளையாட்டு வீரர் திடீர் விலகல்! டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கனஜோராக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த போட்டிகள் நிறைவடைந்தது. இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை போட்டிகளை நடத்தியுள்ளன. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. … Read more

விளையாட்டில் இந்தியா தோற்றதை கொண்டாடிய ஆசிரியர்! அதற்கு கிடைத்த பிரதிபலன்!

The teacher who celebrated the appearance of India in the game! The response to that!

விளையாட்டில் இந்தியா தோற்றதை கொண்டாடிய ஆசிரியர்! அதற்கு கிடைத்த பிரதிபலன்! ஒவ்வொரு வீட்டிலும் கிரிக்கெட் பார்ப்பதற்கென்று தனி கூட்டமே உள்ளது. அந்த வகையில் பலரது வீடுகளில் சிலர் இதற்கென சண்டை போட்டு தொலைகாட்சியை உடைக்கும் அளவுக்கு எல்லாம் போய் இருப்பார்கள். மக்கள் மனதில் அந்த அளவு அந்த விளையாட்டிற்கு இடம் உள்ளது. அதிலும் ஐ.பி.எல், டி 20 மற்றும் ஒரு நாள் விளையாட்டு என பல்வேறு வகைகளாக பிரித்து வைத்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்களோ அதை … Read more

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !!

முதல் டி20 போட்டியிலேயே இந்தியா மாபெரும் வெற்றி !! கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று, இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு … Read more

டி20 தொடரில் வெற்றி பெற்றது இந்திய அணி!! அதிரவைத்த போட்டியாளர்கள்!!

இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டி20 போட்டியில் மழை வந்த காரணத்தால் டிஎல் முறைப்படி இந்திய மகளிர் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது டி20 தொடரின் லில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் … Read more

டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! இதுதான் காரணமா?!

இந்திய அணி உலக கோப்பை டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி தலைமையில் சென்ற நிலையில், டி20 போட்டிகள் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையில் சென்று உள்ளது. மேலும், முதலாவது ஒருநாள் போட்டி 13ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் ஃபிளவர் மற்றும் உதவி ஊழியர் ஜி.டி நிரோஷன் போன்றோருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான … Read more