இயக்குனர் பேரரசு விடுத்த கோரிக்கை – கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்!

இயக்குனர் பேரரசு விடுத்த கோரிக்கை – கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்! நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அவரின் அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இப்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி முழுநேரமாக அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப்போவதில்லை என்றும் 2026ஆம் … Read more

அப்பாவுக்குஉதட்டில் முத்தம் கொடுத்தால் தப்பா? முத்த சர்ச்சை குறித்து பேசிய இந்திரஜா சங்கர்!

அப்பாவுக்குஉதட்டில் முத்தம் கொடுத்தால் தப்பா? முத்த சர்ச்சை குறித்து பேசிய இந்திரஜா சங்கர்! பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு கார்த்திக் என்பவருடன் சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண விழாவில் ஏராளமான திரைபிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி இருந்தனர். இவர்களின் திருமண கொண்டாட்டத்தை தனியார் யூடியூப் சேனல் ஒன்று பிரத்யேகமாக ஒளிபரப்பும் செய்தது. இதற்கிடையில் இந்திரஜா மற்றும் அவரின் கணவர் கார்த்தி இருவரு உதட்டு முத்த சர்ச்சையில் சிக்கினார்கள். அதாவது … Read more

குருநாதர் என்றும் பாராமல் பாலச்சந்தரிடம் சண்டைக்கு சென்ற கமல்; என்ன காரணம் தெரியுமா?

குருநாதர் என்றும் பாராமல் பாலச்சந்தரிடம் சண்டைக்கு சென்ற கமல்; என்ன காரணம் தெரியுமா? தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படுபவர் தான் இயக்குனர் கே.பாலச்சந்தர். 1965 ஆம் ஆண்டு நாகேஷை வைத்து இவர் இயக்கிய நீர்க்குமிழி என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் பாலச்சந்தர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்னதாக சில படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இயக்குனர் பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் பல உன்னதமான படைப்புகளை வழங்கியுள்ளதோடு, ரஜினி கமல் போன்ற திறமையான … Read more

மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தி….!

மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேல ராமமூர்த்தி….! தனக்கு மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்திருப்பதாக பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் குற்றப்பரம்பரை, பட்டத்து யானை போன்ற பல நாவல்களை எழுதியவர் தான் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவரின் தோற்றம் மற்றும் கம்பீரமான குரல் காரணமாக இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி மதயானைக் கூட்டம் என்ற … Read more

நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!

நடிகைகளுக்கு கவர்ச்சி முக்கியம்தான்! பிரபல நடிகை ஆண்ட்ரியா ஓபன் டால்க்! பிரபல நடிகை ஆண்ட்ரியா அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது அவசியமான ஒன்று என்று ஓபனாக பதில் கூறியுள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு என்று பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிப்பது மட்டுமில்லாமல் நிறைய பாடல்களையும் பாடியுள்ளார். புஷ்பா திரைப்படத்தின் ஓ சொல்றியா பாட்டின் தமிழ் வெர்ஷனை நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பாடியது குறிப்பிடத்தக்கது. … Read more

‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அஜ்மல் அமீர், யோகிபாபு, பிரபுதேவா, ஸ்னேகா, லைலா, மோகன், பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்காக விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று தெரிகிறது. … Read more

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!!

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!! கடந்த 3 வாரத்திற்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. நண்பர்கள் குழு ஒன்று சுற்றுலாவாக மலைப்பகுதியான ‘கொடைக்கானல்’ செல்கிறார்கள். அப்போது அவர்களுள் ஒருவர் குணா குகைக்குள் சென்று சிக்கி கொள்கிறார். அவரை மீட்டெடுக்கும் கதையினை த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட படம் தான் இது. இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கிய இப்படம் உலகம் … Read more

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!!

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!! இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், நடிகை ஷாலினி முதன்முதலாக இணைந்து நடத்த திரைப்படம் ‘அமர்க்களம்’. 1999ம் ஆண்டு வெளியான இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது, ஷாலினிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அஜித் அவரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து கொண்டார் என்றும் செய்திகள் கூறுகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெறும் பொழுதே நாளுக்குநாள் இவர்களுக்குள்ளான காதலும் அதிகரித்தது. 2000ல் இருவீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் இனிதே அரங்கேறியது. … Read more

மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அனுஷ்கா – சம்பளம் எவ்வளவு தெரியுமா ???

மலையாள திரையுலகில் கால் பதிக்கும் நடிகை அனுஷ்கா – சம்பளம் எவ்வளவு தெரியுமா ??? கடந்த 2005ம் ஆண்டு முதன்முதலாக தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. முதல் படத்திலேயே இவரது அழகு மற்றும் நடிப்பு திறமை ரசிகர்களை இவர் வசமாக்கியது. அதன் காரணமாக அவருக்கு அடுத்தடுப்பு பட வாய்ப்புகள் வந்து குவிய துவங்கியது. தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்தார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், மாதவன், … Read more

‘சூப் கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் – காமெடி கலந்த கதைக்களம்!

‘சூப் கேர்ள்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா மேனன் – காமெடி கலந்த கதைக்களம்! நடிகை நித்யாமேனன் கடந்த 2006ம் ஆண்டு கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். முன்னணி நாயகர்களுடன் நடித்தாலும் தனது நடிப்பினை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் இவர். தற்போது தமிழில் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் … Read more