தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு!
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு! கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் … Read more