பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் !!
பாஜகவுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ் !! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சியே வென்று பிரதமர் மோடியே மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியாக கூறிக்கொண்டுள்ளார். இதனை உறுதப்படுத்தும் விதமாகவே தமிழகத்தில் இன்றைய அரசியல் களம் உள்ளது. தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பாஜக விரும்புகிறது, … Read more