அரைகுறை உடையுடன் போட்டோ ஷூட் நடத்தும் பிரபல நடிகை!! இதெல்லாம் ஒரு உடையா என்று கேட்ட ரசிகர்கள்!!
அரைகுறை உடையுடன் போட்டோ ஷூட் நடத்தும் பிரபல நடிகை!! இதெல்லாம் ஒரு உடையா என்று கேட்ட ரசிகர்கள்!! தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகையாக உள்ளவர் ராஷி கண்ணன். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். இவர் இந்தி திரைப்படமான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் ஓஹாலு குசகுசல டே, தமிழில் இமைக்கா நொடிகள் மற்றும் மலையாளத்தில் வில்லன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் வங்காள … Read more